நண்பர்களே ஆஃப்லைனில் Mail ளை பார்க்க வேண்டுமா

நண்பர்களே ஆஃப்லைனில் Mail ளை பார்க்க வேண்டுமா
இதற்கு முதலில் Google Chrome தேடு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

அதனுள் சென்று உங்களின் கணக்கை திறந்துவிட்டு பிறகு Google தளத்திற்கு


செல்ல வேண்டும்.

அதில் offline gmail என்று type செய்யவும்.

அதில் வரும் முதல் ஆஃப்ஷனை தேர்வு செய்யவும்.


பிறகு Add to chrome என்பதை அழுத்த வேண்டும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.
Install என்பதை அழுத்த வேண்டும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.

சிறிது நேரம்......


பிறகு Launch App என்று வரும் பிறகு ஒரு New tap தானாகவே ஓபன் ஆகும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.

அதில் offline Google Mail என்று Logo இருக்கும்.அதை கிளிக் செய்யவும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.
பிறகு தோன்றும் திரையில் Allow offline mail என்பதை தேர்வு செய்யவும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.


பிறகு என்ன சோதிக்க வேண்டியதுதான்.....

உங்களின் இணைய வசதியை அனைத்து விடவேண்டும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.


முடியல இனி நீங்களே பாத்துக்கோங்க ....................



சரி நண்பர்களே மற்றொரு பதிவில் சந்திப்போம்.....

Google Chrome

Ubuntu-11.10 ISO File வேண்டுமா

நண்பர்களே உங்களுக்கு Ubuntu-11.10 ISO File வேண்டுமா




புதிய பொலிவுடன் உபுண்டு 11.10


Ubuntu-11.10

விக்கி புத்தகம் வேண்டுமா

நண்பர்களே உங்களுக்கு விக்கி புத்தகம் வேண்டுமா கீல் கொடுக்கப்பட்டதை

கவனியுங்கள்:

பயன்கள்: நாம் பொதுவாகவே எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும்

என்றால் இந்த விக்கிபிடியாவை நாடிச் செல்வோம் சென்று யாரோ

ஒருவரினுடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கும் போது

நமக்கு இதை ஒரு புத்தகமாக உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்று

தோன்றும் அப்படி தோன்றுவோர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும் என்று

நம்புகிறேன்.

STEP-1 நீங்கள் கிளிக் செய்ய வேண்டியது ---->print/export ----->Create a book


STEP-2

அடுத்து ஒரு விண்டோ தோன்றும் அதில் நீங்கள் கிளிக் செய்ய வேண்டியது --


--->Start book creator

STEP-3

அடுத்தபடியாக நாம் செய்யவேண்டியது:
Add this page to your book என்பதை தேர்வு செய்யுங்கள் ( நமக்கு வேண்டிய

பக்கத்தை திறந்து கொண்டு அதர்க்கும் இதை நீங்கள் தேர்வு செய்யுங்கள்

புத்தகத்தின் பக்கம் அதிகரித்துக் கொண்டே போகும் அதை நீங்கள் show book (0

page ) என்பதில் காணலாம்.



STEP-4


அடுத்தப்டியாக தோன்றும் விண்டோவில் Manage your book என்று இருக்கும்

அதில் Tile மற்றும் subtitle இவற்றை பூர்த்தி செய்து PDF பார்மட்டை தேர்வு செய்து

கொண்டு Download பொத்தானை அழுத்துங்கல்.


சிறிது நேரம் ...........


பிறகு Download file என்பதை கிளிக் செய்யுங்கள்.




நாம் தயாரித்த புத்தகத்தை பார்த்தீர்களா ...



சரி நண்பர்களே அடுத்த பதிவில் சந்திப்போம் .......


கவனிக்க:

நண்பர்களே உங்களுக்கு Linux Mint ISO file வேண்டுமா

or

Blogger ருக்கான Templates வேண்டுமா

நண்பர்களே உங்களின் Blogger ருக்கான Templates வேண்டுமா...


இதோ எனக்குப் பிடித்தவை:

DOWNLOAD ===> Luxury Home





இது போன்று மேலும் உங்களுக்கு வேண்டுமா:

Press the Link ===> Templates

LINUX MINT 11 ISO FILE லாக வேண்டுமா

நண்பர்களே உங்களுக்கு LINUX MINT 11 ISO FILE லாக வேண்டுமா



DOWNLOAD USER GUIDE ===> Linux Mint 11