உபுண்டுவில் Update manager-ஐ Disable செய்வது எப்படி

ந்த பதிவானது உபுண்டு இயங்குதளம் பயன்படுத்தும் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நம்முடைய உபுண்டு இயங்குதளத்தில் நாம் கணினியைத் திறந்த உடனேயே Update manager என்று ஒரு திறையானது Open ஆகும். அது நமக்கு மிகுந்த இடையூரை ஏற்படுத்தும் வகையில் அமையும்.
இதை நீக்க கீழ்கண்டவாறு செய்ய வேண்டும்.



Ubuntu-வின் Search Box-ல் சென்று  Update manager என்று தட்டச்சு செய்ய வேண்டும்.



பிறகு அதை தேர்வு செய்ய வேண்டும்.



இதில் Setting என்பதை தேர்வு செய்ய வேண்டும்.



இதில் Automatically check for update என்பதில் Never எனபதை தேர்வு செய்ய வேண்டும்.





இதில் Notify me of a new Ubuntu version என்பதில் Never என்பதை தேர்வு செய்ய வேண்டும்.


பிறகு Close என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

இனி இந்த இடையூரிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.

Startup Disck Creator-ன் பயன்பாடுகள் - Create Bootable USB

ந்தப் பதிவானது Ubuntu OS-ஐ Pen drive வாயிலாக கணினியில் நிறுவுதல் தொடர்பானது.
இதற்கு நம்மிடம் Ubuntu OS-ன் ISO File-ளானது நம்முடைய கணினியில் இருக்க வேண்டும்.

உங்கள் Ubuntu OS-ல் நீங்கள் செய்ய வேண்டியது.

உபுண்டு Search Box-ல் சென்று Startup disk creator என்று தட்டச்சு செய்ய வேண்டும்.


பிறகு அதை தேர்வு சேய்ய வேன்டும். இனி நீங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள படங்களை பார்த்து அப்படியே செய்யுங்கள்.















பிறகு என்ன இனி நீங்கள் உங்கள் Pen drive-வை நினைவகமாகவும் பயன்படுத்தலாம் மேலும் அதை வைத்து நீங்கள் Ubuntu OS-யும் நிறுவலாம்.

குறிப்பு:

நீங்கள் நினைவகமாக பயன்படுத்தும்போது Pen drive-ன் உள் உங்கள் பெயரிட்டு ஒரு Folder ஐ உருவாக்கி கொள்ளுங்கள். அந்த Folder-க்குள்ளேயே உங்களின் பயன்பாடுகள் இருக்க வேண்டும்.

Ubuntu OS ஐ கணினியில் நிறுவும் போது உங்கள் பெயரிட்ட Folder ஐ நீக்கி விடுங்கள்.

நம்முடைய பிளாக்கரில் Powered By Blogger என்ற Attribution Gadget ஐ எப்படி Remove செய்வது


நண்பர்களே இந்தப் பதிவானது Attribution Gadget-ஐ நீக்க விரும்மும் நண்பர்களுக்காக.

உங்களுடைய பிளாக்கர் Account-க்குள் செல்லுங்கள் 

Template என்பதை தேர்வு செய்யுங்கள் 

 இதில் Html என்பதை தேர்வு செய்யுங்கள் 


பிறகு அதில் சென்று Ctrl + F ஐ அழுத்துங்கள் 


 அதில் கீழ் உள்ள கோடிங்கை Copy செய்து இடுங்கள் 

<b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'>

கீழ் உள்ள படத்தில் உள்ளதைப் போல் தோர்றும்.


அதில் locked='true' என்று இருக்கும் இடத்தில் locked='false' என்று மாற்றம் செய்யுங்காள். கீழ் உள்ள பத்தில் உள்ளதைப் போல்.


பிறகு Save template என்பதை அழுத்துங்கள். 

அடுத்த படியாக Layout என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


தேர்வு செய்தவுடன் கீழ் உள்ளதை போன்று Attribution Gadget ஆனது Layout-ன் அடீயில் (Footer) இருக்கும் அதில் Edit என்பதை தேர்வு செய்யுங்கள்.


இப்படி தோன்றும் இதில் Remove என்பதை அழுத்தினால் Attribution Gadget ஆனது நீங்கிவிடும்.


நீக்க உங்களுக்கு சம்மதமா என்று கேட்கும். நீங்கள் OK என்பதை தேர்வு செய்யவும்.


பிறகு Save arrangement  என்பதை அழுத்தினால் வெற்றிகரமாக Attribution Gadget ஆனது நீங்கிவிடும்.


உபுண்டுவில் Pen drive-வை ஃபார்மெட் செய்வதுஎப்படி?(Disck Utility)

உபுண்டு OS (Operating System) பயன்படுத்தும் நண்பர்களுக்கு இது பயன்படும் என்று நினைக்கிறேன். நான் பயன்படுத்தும் Operating System-ஆனது Ubuntu-12.04 ஆகும்.
Pen drive-வை கணினியில் இனைத்தவுடன்.
படம் - 1


உபுண்டுவின் search box-ல் சென்று  Disck Utility என்று தட்டச்சு செய்யவும்.

படம் - 2


Disck Utility-ஐ தேர்வு செய்தவுடன்

படன் - 3


அடுத்தபடியாக Pen drive-வை தேர்வு செய்யவும்

படம் - 4


பிறகு Unmount-ஐ click செய்யவும்

படம் - 5


கவனத்தில் கொள்ளவும்  unmount செய்த பிறகுதான் ஃபார்மெட் செய்ய வேண்டு.
இப்போது  Format-ஐ click செய்யவும்.
படம் - 6 


கீழ் உள்ள படங்களைப் பாருங்கள்.








அடுத்த பதிவில் சந்திப்போம் வணக்கம்.