நண்பர்களே இந்தப் பதிவானது Attribution Gadget-ஐ நீக்க விரும்மும் நண்பர்களுக்காக.
உங்களுடைய பிளாக்கர் Account-க்குள் செல்லுங்கள்
Template என்பதை தேர்வு செய்யுங்கள்
இதில் Html என்பதை தேர்வு செய்யுங்கள்
பிறகு அதில் சென்று Ctrl + F ஐ அழுத்துங்கள்
அதில் கீழ் உள்ள கோடிங்கை Copy செய்து இடுங்கள்
<b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'>
கீழ் உள்ள படத்தில் உள்ளதைப் போல் தோர்றும்.
அதில் locked='true' என்று இருக்கும் இடத்தில் locked='false' என்று மாற்றம் செய்யுங்காள். கீழ் உள்ள பத்தில் உள்ளதைப் போல்.
பிறகு Save template என்பதை அழுத்துங்கள்.
அடுத்த படியாக Layout என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்தவுடன் கீழ் உள்ளதை போன்று Attribution Gadget ஆனது Layout-ன் அடீயில் (Footer) இருக்கும் அதில் Edit என்பதை தேர்வு செய்யுங்கள்.
இப்படி தோன்றும் இதில் Remove என்பதை அழுத்தினால் Attribution Gadget ஆனது நீங்கிவிடும்.
நீக்க உங்களுக்கு சம்மதமா என்று கேட்கும். நீங்கள் OK என்பதை தேர்வு செய்யவும்.
பிறகு Save arrangement என்பதை அழுத்தினால் வெற்றிகரமாக Attribution Gadget ஆனது நீங்கிவிடும்.











No comments:
Post a Comment