உபுண்டு OS (Operating System) பயன்படுத்தும் நண்பர்களுக்கு இது பயன்படும் என்று நினைக்கிறேன். நான் பயன்படுத்தும் Operating System-ஆனது Ubuntu-12.04 ஆகும்.
Pen drive-வை கணினியில் இனைத்தவுடன்.
உபுண்டுவின் search box-ல் சென்று Disck Utility என்று தட்டச்சு செய்யவும்.
Disck Utility-ஐ தேர்வு செய்தவுடன்
அடுத்தபடியாக Pen drive-வை தேர்வு செய்யவும்
பிறகு Unmount-ஐ click செய்யவும்
கவனத்தில் கொள்ளவும் unmount செய்த பிறகுதான் ஃபார்மெட் செய்ய வேண்டு.
இப்போது Format-ஐ click செய்யவும்.
Pen drive-வை கணினியில் இனைத்தவுடன்.
படம் - 1
உபுண்டுவின் search box-ல் சென்று Disck Utility என்று தட்டச்சு செய்யவும்.
படம் - 2
Disck Utility-ஐ தேர்வு செய்தவுடன்
படன் - 3
படம் - 4
படம் - 5
இப்போது Format-ஐ click செய்யவும்.
படம் - 6
கீழ்
உள்ள படங்களைப் பாருங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம் வணக்கம்.














No comments:
Post a Comment