இந்த பதிவானது உபுண்டு இயங்குதளம் பயன்படுத்தும் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நம்முடைய உபுண்டு இயங்குதளத்தில் நாம் கணினியைத் திறந்த உடனேயே Update manager என்று ஒரு திறையானது Open ஆகும். அது நமக்கு மிகுந்த இடையூரை ஏற்படுத்தும் வகையில் அமையும்.
இதை நீக்க கீழ்கண்டவாறு செய்ய வேண்டும்.
Ubuntu-வின் Search Box-ல் சென்று Update manager என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
பிறகு அதை தேர்வு செய்ய வேண்டும்.
இதில் Setting என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இதில் Automatically check for update என்பதில் Never எனபதை தேர்வு செய்ய வேண்டும்.
இதில் Notify me of a new Ubuntu version என்பதில் Never என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு Close என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
இனி இந்த இடையூரிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.

No comments:
Post a Comment