Startup Disck Creator-ன் பயன்பாடுகள் - Create Bootable USB

ந்தப் பதிவானது Ubuntu OS-ஐ Pen drive வாயிலாக கணினியில் நிறுவுதல் தொடர்பானது.
இதற்கு நம்மிடம் Ubuntu OS-ன் ISO File-ளானது நம்முடைய கணினியில் இருக்க வேண்டும்.

உங்கள் Ubuntu OS-ல் நீங்கள் செய்ய வேண்டியது.

உபுண்டு Search Box-ல் சென்று Startup disk creator என்று தட்டச்சு செய்ய வேண்டும்.


பிறகு அதை தேர்வு சேய்ய வேன்டும். இனி நீங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள படங்களை பார்த்து அப்படியே செய்யுங்கள்.















பிறகு என்ன இனி நீங்கள் உங்கள் Pen drive-வை நினைவகமாகவும் பயன்படுத்தலாம் மேலும் அதை வைத்து நீங்கள் Ubuntu OS-யும் நிறுவலாம்.

குறிப்பு:

நீங்கள் நினைவகமாக பயன்படுத்தும்போது Pen drive-ன் உள் உங்கள் பெயரிட்டு ஒரு Folder ஐ உருவாக்கி கொள்ளுங்கள். அந்த Folder-க்குள்ளேயே உங்களின் பயன்பாடுகள் இருக்க வேண்டும்.

Ubuntu OS ஐ கணினியில் நிறுவும் போது உங்கள் பெயரிட்ட Folder ஐ நீக்கி விடுங்கள்.

No comments:

Post a Comment